Friday, December 27, 2013

முடி உதிர்வதை தவிர்க்க , இயற்கை சாயம்

முடி உதிர்வதை தவிர்க்க , இயற்கை சாயம் 

முடி உதிர்வதை தவிர்க்க

வாரம் இரு முறை கற்றாழை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி உதிராது..தலையில் பூச்சி வெட்டுதல் மற்றும் பொடுகும் வராது ..

வெந்தயத்தை ஊற வைத்து பிறகு அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும்..

செம்பருத்தி இலையை கருவேபில்லையுடன் சேர்த்து அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி பொலிவு பெறும்..

இயற்கை சாயம் 

மருதாணி இலையை அரைத்து தலையில்  தேய்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி ப்ரௌன் கலராக மாறும்..
நரை முடி தெரியாது ..

கர்ப்ப காலத்தில் சூடு தவிர்க்க

      கர்ப்ப காலத்தில் சூடு தவிர்க்க 

கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் சாபிட்டால் சூடு மற்றும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் வராது.. 
      கர்ப்ப காலத்தில் சூடு தவிர்க்க 

கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் சாபிட்டால் சூடு மற்றும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் வராது.. 

Thursday, December 26, 2013

FOODS THAT HEAL THE KIDNEYS

Foods that heal the kidneys are

purple plums
purple potatoes, 
black quinoa, 
blackberries, 
black carrots (purple carrots),
hijiki(potent seaweed),
black seaweed salad,
black grapes,
black beans, and black elderberries

Foods that heal the kidneys are

purple plums
purple potatoes, 
black quinoa, 
blackberries, 
black carrots (purple carrots),
hijiki(potent seaweed),
black seaweed salad,
black grapes,
black beans, and black elderberries

Related Posts Plugin for WordPress, Blogger...