Showing posts with label trial dressing. Show all posts

Monday, February 21, 2011

மணப்பெண் அலங்காரம்!

நிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள் அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா? அதனால் இந்த இதழில் மாலை ரிசப்ஷனுக்கும், காலை முகூர்த்தத்திற்கும் என்னென்ன நகைகள் தேர்வு செய்து, எப்படி அணியலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...