5 அல்லது 6 திராட்சைப் பழங்களை முகத்தில் சாறு படுமாறு நன்கு தேய்த்து விடவும். கழுத்துப் பகுதிகளிலும் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
கடலை மாவுடன் தண்ணீர் அல்லது கிளிசரின் சேர்த்து விழுதாக்கி அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முக அழகு மெருகேறும்.
உடம்பில் கறுப்பாக இருக்கும் முட்டி, மூட்டுப் பகுதிகளில் தயிர் அல்லது எலுமிச்சை சாறை தேய்த்து வந்தால் விரைவில் கருமை நீங்கும்.
முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் பேசியல் செய்ய வேண்டும். பருக்கைள கிள்ளுவதோ, அதனை சுரண்டுவதோ தவறு.
கறுப்பான தேகம் கொண்டவர்கள், உடனடியாக வெள்ளையாக்குவோம் என்று விளம்பரங்களை நம்பி எந்த மருந்துகளையும் முகத்தில் போட வேண்டாம்.

No comments:
Post a Comment